Notice

தமிழ் இணைய மாநாடு 2019 இனிதே நிறைவுற்றது
இந்த ஆண்டு தமிழ் இணைய மாநாடு மிக சிறப்பாக அண்ணா பல்கலைக்கழக அரங்கில் கடந்த 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்கள் நடந்தது.. மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என பொதுமக்களுக்கான    நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது. அமேசான், மைக்ரோசாப்ட் , மொழியியல் படைப்புகள் என பல துறை சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர், இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்புர் .சுவிஸ்லாந்து ,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் பேராளர்கள் கலந்துகொண்டனர்.
அண்ணா பல்கலைக்கழகம் / தமிழ் இணையக்கல்விக்கழகம் / (மற்றும் பல அரசு நிறுவனங்களின் உதவியுடன்)

இணைந்து நடத்தப்பட்ட மாநாட்டினை தமிழக அரசு சார்ப்பில் மொழிகள்  பண்பாட்டுத்துறை அமைச்சர்  திரு பாண்டியராஜன் ,உயர்கல்வி அமைச்சர் திரு கேபி அன்பழகன்   ஆகியோர் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அமேசான் /மைக்ரோசாப்ட் / CCIL-மைசூரு / TAU போன்றவர்களின்  சிறப்பு  படைப்புகளுடன் கூட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 21 மாலை அண்ணா பல்கலைக்கழக அடையாறு படகுழாம் வளாகம் ALUMNI CLUB இரவு விருந்தும்  சிறப்பாக நடைபெற்றது
மாநாட்டின் முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த  ஆண்டோபீட்டர், மறைந்த  தகடூர் கோபி ஆகியோருக்கு உத்தமத்தின் சார்பில்  தமிழ் கணிமை முன்னேர் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், தம்பதிகளான து. நித்யா & த.சீனிவாசன் ஆகியோருக்கும் உத்தமத்தின் சார்பில் தமிழ் இணைய இணையர் விருது வழங்கப்பட்டது. இவர்கள் தமிழ் சந்திப்பிழை திருத்தி உள்ளிட்ட பல தமிழ் மென்பொருள் உருவாக்கத்தில் பங்காற்றி வருகின்றனர்.
ஏனைய விபரங்களுக்கு
https://www.facebook.com/infitt/

மாநாட்டு கட்டுரைகளுக்கு

Read More

By EDINFITT
Announcement on Protection “INFITT” (logo) Trademarks

INFITT hereby announce that: The name INFITT is a registered trademark under the US Patents office, with US Serial Number: 87727216. Others are not authorized to make any use of the registered trademark or the name INFITT. If there is anyone doing so unlawfully, we hereby request them to withdraw such use of the name and logo of INFITT. This includes using the acronym in the website domain names.

INFITT was incorporated in the USA, Registration Number 04-3671309 in 2000 and has been operating as a Non-Profit Organization hosting Tamil Internet Conference since then.  We are entitled to take legal actions against any individual(s) found using INFITT name or logo for the infringement of our legal rights and interests. The cost of legal and damages will be incurred by those who infringe the use of the INFITT Trademark

For more information please email to ed@infitt.org please visit the official websites www.infitt.org

Read More

By EDINFITT
18வது தமிழ் இணைய மாநாடு 2019

எதிர்வரும் 2019 செப்டெம்பர் மாதம் 20,21,22 திகதிகளில்18வது தமிழ் இணைய மாநாடு 2019 இனை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு உத்தமம் செயற்குழு முடிவெடுத்துள்ளது.

IOC,CPC LOC மற்றும் நிதிக்குழு உள்ளிட்ட 
மாநாட்டுக்குழுக்கள் தொடர்பிலான அறிவிப்புக்களும் கட்டுரை கோரல் அறிவிப்புகளும் விரைவில் அறியத்தரப்படும். 

மாநாட்டு இணையத்தளம்

Read More

By EDINFITT
உத்தமம் : 2019 ஆண்டுக்கான செயற்குழு
உத்தமம் இமைப்பின் யாப்புக்கமைவாக 2 வருட செயற்குழுக்காலத்தில் முதற்பாதியில் உபதலைவராகச் செயற்படுபவர்  இறுதிவருடத்தில் தலைவராகச் செயற்படுவார். அதற்கமைவாக இவ்வாண்டு சனவரி 27ம் திகதி  நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் திரு.தி. சுப்ரமணியம் (சிங்கப்பூர்) அவர்கள் 2019 இற்கான உத்தமம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தொடக்கம் இதுவரை தலைவராகத் தொழிற்பட்ட திரு அப்பாசாமி முருகையன் அவர்களுக்கு உத்தமம்  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.
2019 ஆண்டுக்கான செயற்குழு
திரு. சுப்ரமணியம், தலைவர்; திரு. அ. முருகையன், முன்னாள் தலைவர்; திரு. த. தவரூபன், செயல் இயக்குனர்; திரு. அருள் வீரப்பன், உறுப்பினர் (பொருளாளர்); திரு. மா. கணேசன், உறுப்பினர்; திரு. வ. இராமன், உறுப்பினர்; திரு. கெ. சர்வேஸ்வரன், உறுப்பினர்; திரு. பன்னிருகை வடிவேலன், உறுப்பினர்
——
Once in two years, INFITT elects its office-bearers including the Chair and the Vice-Chair. After the first year, the Vice-Chair takes the role of the Chair. Following this tradition, at the recent EC meeting held on 27 Jan. 2019, Mr. Subramaniam (@Maniam of Singapore) has been named as the Chair of INFITT for this year 2019
INFITT takes this opportunity to record its sincere thanks and gratitude to Prof. A. Murugaiyan of Paris, France for his effective leadership during the past year 2018.
INFITT Secretariat
30 Jan. 2019.
To Whom It May Concern

This organization is formally registered in the State of California, USA under their 501-C regulation (http://www.infitt.org).  We have been in good standing in their records since its inception in 2001 and we contribute to the society constantly as per the law states.  We are primarily a worldwide organiztion thriving to promote Tamil language and information technology by uniting all the like-minded researchers and scholars around the world, including India, Singapore, Srilanka, Malaysia, Europe, USA and Canada.

We have members all around the world constantly contributing to this common cause.  We have so far conducted sixteen conferences around the world, including India, Malaysia, Singapore, United States, Germany and Canada in various Universities.   With this genuine effort, we have formed a strong community of researchers and scholars who thrive to take the language of Tamil to the next generation by helping the common people to use the state of the art technology as and when it occurs.

With the efforts of many hard working researchers and scholars we are proud to inform that the Tamil scholars constantly use Tamil font in computers and handheld devices and they have developed many promising software including many databases of Tamil literature in electronic form.  In this sense, it may not be an overstatement to mention that our efforts for the past twenty years have brought fame and respect to this organization worldwide under the banners of “INFITT” and “Tamil Internet Conference”.

The reason I write this mail is to bring to your kind attention that there have been some mischievous attempts recently to misuse and take advantage our efforts and fame to gain monetary benefits in an unlawful manner.   A group of people around the world attempt to mislead everyone by misusing our acronym INFITT and our conference name  called “Tamil Internet Conference”.  Particularly, they are attempting to conduct a conference under this name in October 27th to 29th, 2017 in Toronto, Canada and trying to bring people from Srilanka and other parts of the countries to Canada by sending invitation letters to attend this conference.

To your kind information, we would like to mention that we successfully conducted our 16th Tamil Internet Conference in Toronto, Canada  between August 25th and 27th, and our next conference will only be held next year in India.  They are also misusing our domain name http://www.infitt.org with a similar sounding name as http://www.infitt.ca, which we don’t authorize in any respect.  As you can see, this is completely an illegal act and this, in no way, can be encouraged.

We would very much like you to kindly be aware of this illegal and unlawful effort and avoid encouraging them in any way.  Thank you for your kind attention and we sincerely hope that you would take necessary action to avoid these miscreants from taking any advantages from your office.   Please feel free to contact us if you have any questions.

-T.Thavaruban –
Executive Director,
INFITT | 4.10.2017

Read More

By EDINFITT
Press Release 25.07.2017

Press Release 25.07.2107:

INFITT_Press_release_Tamil | INFITT_Press_release_English

Read More

By EDINFITT
New LOC for TIC2017 Announced

New Local Organizing committee for TIC2017 Canada Announced

1) Professor K. Ponnambalam (Waterloo) Chair
2) Arthi Veluppillai (UTSC Student Union Office)
3) L.K. Natkeeran (UTSC)
4) Sivam Veluppillai (Bell Canada, Toronto)
5) Sivarajah Anuraj (Sri Lanka)
6) V.Suganthan (Annamalai University, Canada)
7) Kirusha Srimohanarajah (Synaptic Medical, UW Alumni)
8) C.R. Selvakumar (UW)
9) Thagarajah Thavruban (Sri Lanka) – Executive Director,INFITT

Read More

By EDINFITT
Message From Executive Director

 உத்தமம் வருடாந்த தமிழ் இணைய  மாநாடு 2017  தொடர்பில் உத்தமம் செயலகத்தின் அனுமதியுடன் முடிவுகளை எடுக்கவும் செயற்பாடுகளை முன்னெடுகவும் ஒருங்கிணைக்கவும் கனடாவில்   மாநாட்டுநிகழ்ச்சிக்குழுத்தலைவர் திரு செல்வகுமார் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

இதுவரை உள்ள செயற்குழு  முடிவுகளின் படி மாநாட்டு திகதிகளில் எந்தவித மாற்றமும் இல்லை வருகின்ற ஆகஸ்ட் 26 -27 திகதிகளில் கனடாவின் ரொரண்டோ மாநிலத்தில்  நடைபெறும் . முனைவர் செல்வகுமார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
இந்நிலையில்  செயற்குழுவின் அல்லது செயல் இயக்குனரின் அனுமதியின்றி  எந்தவொரு உத்தமம் உறுப்பினரும்  ஊடகவியலாளர் மாநாடுகள் நடாத்துவதோ மாநாடு தொடர்பில் உத்தியோக பூர்வ கருத்துக்களை வெளியிடுவதோ அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு யாரும் தெரிவிக்கும் பட்சத்தில் அது உத்தியோகபூர்வமானதாக அமையாது.
உத்தமத்தின் நிர்வாகம் சம்பந்தமாகவோ உறுப்புரிமை சம்பந்தமாகவோ  செயல்இயக்குனராகிய என்னுடன் நேரடியாக மின்னஞ்சல் வழியாகவோ தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு தீர்வுகளை பெறமுடியும்
மின்னஞ்சல்:  ED@infitt.org தொலைபேசி : +94 777 563213 .
உத்தமம் புதிய தலைவர் திரு செல்வமுரளியுடனும் தொடர்பு கொள்ளலாம்.
உத்தமம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக கட்டுப்பாட்டில் உள்ள இணையத்தளங்கள் தற்போதைய நிலையில் பின்வருவன மட்டுமே
  1. www,infitt.org
  2. www.infitt.com
  3. www.tamilinternetconference.org

உத்தியோக பூர்வ முகப்புத்தக பக்கம்
https://www.facebook.com/infitt/

மாநாடு தொடர்பிலான மின்னஞ்சல் தொடர்புகளுக்கு:  cpc2017@infitt.org

2017 தமிழ் இணைய மாநாட்டுக்காக பிரத்தியேகமாக கனடாவில்  முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம்(www.infitt.ca) இன்னும் உத்தமம் செயலகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தினால் அதனுடனான தொடர்புகளை உறுப்பினர்கள் தற்போதைக்கு பேணவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.எம்மால் அறிவிக்கப்படும்வரை  அந்த தளம் ஊடாக எந்தவொரு பதிவுகளையோ பணப்பரிமாற்றத்தினையோ செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
மாநாடு தொடர்பில் பயண ஏற்பாடுகள் பதிவுகள் கட்டுரை சமர்ப்பிப்பு செயற்பாடுகளை செய்வதற்கு cpc2017@infitt.orgமற்றும் ed@infitt.org மின்னஞ்சல்களுடன் தொடர்பு கொள்ளவும்
நன்றி
தவரூபன்
செயல் இயக்குனர்
உ்த்தமம் | www.infitt.org
11.07.2017

Read More

By EDINFITT
மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்

செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கு பின்,  உத்தமம் மாநாடு
கனடா டொரோண்டோ
வில் ஆகஸ்ட் மாதம் 25-27 தேதிகளில் நடைபெறும் என உறுதி செய்யப்படுகிறது. இதற்கு ஏற்கனவே அறிவித்தபடி, முனைவர் செல்வகுமார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

முறைப்படி உத்தம வலைத்தளத்திலும் www.infitt.org மற்றும் மாநாட்டின் வலைத்தளத்திலும் (www.tamilinternetconference.org) இந்த தகவல் பகிரப்படும்.

அன்புடன்,
இ.இனிய நேரு,
செயல் இயக்குநர்,
உத்தமம்.
04.07.2017

Read More

By EDINFITT
TIC 2017 Conference website

Please visit the website http://www.tamilinternetconference.infitt.org

Read More

By EDINFITT