+65 97805920 ed@infitt.org

21 வது தமிழ் இணையமாநாடு இனிதே நிறைவுற்றது

உத்தமம் அமைப்பின் 21 வது தமிழ் இணையமாநாடு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 2022 டிசம்பர் 15 , 16 ,17 திகதிகளில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்பப்பல்கலைக்கழத்துடன் இணைந்து  நடாத்தப்பட்டிருந்தது. இதில் உலகின் பல நாடுகளில் இருந்தும் பேச்சாளர்களும் பேராளர்களும் கலந்து கொண்டிருந்தனர் மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்பு மிகு மனோ தங்கராஜ் அவர்கள் இணையவழி இணைந்து சிறப்புரையாற்றியிருந்தார்.  பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் சிறப்பு பேச்சுக்கள் கலை நிகழ்வுகளுடன் தெஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த மாநாடு 17ம் திகதி இனிதே பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நிறைவுற்றது.

 

மேலும் செய்திகள்
தினமலர்
மாலை மலர்

Comments are closed.