மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும்

செயற்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கு பின்,  உத்தமம் மாநாடு
கனடா டொரோண்டோ
வில் ஆகஸ்ட் மாதம் 25-27 தேதிகளில் நடைபெறும் என உறுதி செய்யப்படுகிறது. இதற்கு ஏற்கனவே அறிவித்தபடி, முனைவர் செல்வகுமார் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.

முறைப்படி உத்தம வலைத்தளத்திலும் www.infitt.org மற்றும் மாநாட்டின் வலைத்தளத்திலும் (www.tamilinternetconference.org) இந்த தகவல் பகிரப்படும்.

அன்புடன்,
இ.இனிய நேரு,
செயல் இயக்குநர்,
உத்தமம்.
04.07.2017