+65 97805920 ed@infitt.org

Preregistration – Tamil Internet Conference 2020

19வது தமிழ் இணைய மாநாடு (மெய்நிகர்) -2020

உத்தமம் (INFITT ) ஆண்டுதோறும் தமிழ் இணைய மாநாடு ஒன்றை நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் பயணக் கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்த ஆண்டிற்கான 19வது தமிழ் இணைய மாநாட்டினை மெய்நிகர் மாநாடாக நடத்தவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த ஆண்டின் பதிப்பினை (19வது தமிழ் இணைய மாநாடு 2020) இலங்கை மொரட்டுவ பல்கலைக் கழகம், மற்றும் சேலம் பெரியார் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநாடு இணையவழி மெய் நிகர் மாநாடாக டிசம்பர் 11-13, 2020 தேதிகளில் நடக்கவுள்ளது. விரைவில் மேலும் விவரங்கள் அறிவிக்கப்படும்.

மாநாட்டுகான முற்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதிவுக்கட்டணங்கள் எதுவும் இல்லை.

19th Tamil Internet Conference (Virtual) -2020

INFITT is pleased to announce that we will be conducting the 2020 edition of the Tamil Internet conference before the end of 2020. In view of the severe travel restrictions due to coronavirus, TIC 2020 will be entirely a “Virtual Conference” We are also pleased to announce that the virtual 2020 edition of TIC will be jointly hosted with the collaboration of NLP Center ,Moratuwa University, Sri Lanka and Periyar University, Salem, Tamilnadu. The dates for the conference are fixed tentatively to be December 11-13, 2020.

For more information – http://www.Tamilinternetconference.org

Pre Registration (Free) Open Now!

Registration Form / பதிவு படிவம்

https://tinyurl.com/y4p3jfdp