About INFITT:
    INFITT is a global non-profit non-govt. organization devoted to promoting Tamil computing. Officially registered as NPO in California, USA. INFITT objective is to "Help develop Tamil IT and associated standards", "Provide tech. forums and annual meets/ conferences for Tamil IT developer community", "Serve as a key link between regional interest groups, national governmental agencies", "Provide technical expertise support to MNCs and standardisation agencies" & "Educate/increase awareness of public to advances, attract younger talents by organizing Tamil IT Workshops"

here
EC PDF Print E-mail
Sunday, 27 December 2009

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 24 சூலை 2000 முதல் இயங்கி வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உத்தமம் தன் அலுவலர்குழுவையும், செயற் குழு உறுப்பினர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றது.

2010-2011க்கான உத்தமத்தின் அலுவலர் குழுத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தலைவர் - வெங்கடரங்கன் தி.ந.ச., சென்னை.
துணைத்தலைவர் - கவி அரசன் வா.மு.சே, ஒகயோ, அமெரிக்கா.
செயலர்-இயக்குநர் - மணியம், சிங்கை.
பொருளாளர் - தில்லைக் குமரன்,கலிஃபோர்னியா, அமெரிக்கா

உத்தமம் 2010-2011 க்கான செயற் குழு :
கல்யாணசுந்தரம் கு., சுவிட்சர்லாந்து.
கவி அரசன் வா.மு.சே, ஒகயோ, அமெரிக்கா.
இளந்தமிழ், மலேசியா.
மணியம், சிங்கை.
மயூரன் மு.,இலங்கை
ஆண்டோ பீட்டர், சென்னை.
வெங்கடரங்கன் தி.ந.ச., சென்னை.
முகுந்த்ராஜ் சுப்ரமணியம்,ஆசுதிரேலியா.
சிவா பிள்ளை, இலண்டன்,இங்கிலாந்து

--------------------------------------------------------- 

2008-2009க்கான உத்தமத்தின் அலுவலர் குழு மற்றும் செயற் குழு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

உத்தமம் 2008-2009 க்கான அலுவலர் குழு :

தலைவர் : கு. கல்யாணசுந்தரம், சுவிட்சர்லாந்து.
துணைத்தலைவர்: தி.ந.ச. வெங்கடரங்கன், சென்னை.
செயலர் - இயக்குநர் : வா.மு.சே. கவிஅரசன், அமெரிக்கா.

உத்தமம் 2008-2009 க்கான செயற் குழு :

பன்னாட்டு உறுப்பினர்
கலைமணி, சிங்கை
நா. கண்ணன், தென் கொரியா

இந்தியா
மாலன், சென்னை.
இலக்குவனார் மறைமலை, சென்னை.
இராம.கிருட்டிணன் (இராம்.கி), சென்னை.
அ.இளங்கோவன், சென்னை.
தி.ந.ச. வெங்கடரங்கன், சென்னை.
பத்ரி சேஷாத்ரி, சென்னை.
சதீஷ் குமார் நி., பெங்களூரு.

சிங்கப்பூர்
மணியம் சிங்கை.

வட அமெரிக்கா
வாசு. அரங்கநாதன், நியூ ஜெர்சி.
வா.மு.சே.கவிஅரசன், ஒகயோ.

ஐரோப்பா
கு. கல்யாணசுந்தரம், சுவிட்சர்லாந்து.

இலங்கை
த.தவரூபன், யாழ்ப்பாணம்.

மலேசியா
இரவீந்தரன் பால், கோலாலம்பூர்.

ஆஸ்திரேலேசியா
ஜெயதீபன், சிட்னி, ஆஸ்திரேலியா.

உத்தமம் பற்றிய செய்திகளும் தகவல்களும் இவ்வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. அவ்வப்போது புதுச் செய்திகளும் தகவல்களும் சேர்க்கப்படும்.

மன்ற உறுப்பினர்களும் ஏனையோரும் இத்தளத்தினால் பயனடைவார்கள் என்று நம்புகிறோம். இத்தளத்தை இன்னும் மேம்படுத்த வழிமுறைகள் இருப்பின், அவற்றைப் பெரிதும் வரவேற்கிறோம்.

செயலர் -இயக்குநர்
உத்தமம்

--------------------------------------------------------- 




செயற் குழு 2007 -2008

 செயற்குழு குழு உறுப்பினர்கள்

    * முனைவர் கு. கல்யாணசுந்தரம், லோசேன், சுவிட்சர்லாந்து (தலைவர்)

    * திரு வெங்கடரங்கன், தமிழ்நாடு, இந்தியா (து. தலைவர்)
    * திரு குமார் குமரப்பன், சான் ஃபிரான்சிஸ்கோ, அமெரிக்கா (பொருளாளர்)
    * திரு இளங்கோவன், தமிழ்நாடு, இந்தியா (உறுப்பினர்)
    * திரு சிவராஜ் தொத்தண்ணன், மிச்சிகன், அமெரிக்கா (உறுப்பினர்)
    * குமாரி சுபாஷிணி கனகசுந்தரம், பொப்லிங்கென், ஜெர்மனி (உறுப்பினர்)
    * திரு கரு. மலர்ச்செல்வன், டெக்சஸ், அமெரிக்கா (உறுப்பினர்)
    * திரு நா. மாலன், தமிழ்நாடு, இந்தியா (உறுப்பினர்)
    * முனைவர் வாசு ரெங்கநாதன், பென்சில்வேனியா, அமெரிக்கா (உறுப்பினர்)

    * திரு ஜெயதீபன் உலகப்பிரகாசம், கொழும்பு, இலங்கை (உறுப்பினர்)
 

--------------------------------------------------------- 

செயற் குழு 2004-2006

2004-2006க்கான செயற் குழு உறுப்பினர்கள்

    * திரு முத்து நெடுமாறன், கோலாலம்பூர், மலேசியா (தலைவர்)
    * முனைவர் கு. கல்யாணசுந்தரம், லோசேன், சுவிட்சர்லாந்து (து. தலைவர்)
    * திரு அருண் மகிழ்நன், சிங்கப்பூர் (செயலாளர்)
    * திரு குமார் குமரப்பன், சான் ஃபிரான்சிஸ்கோ, அமெரிக்கா (பொருளாளர்)
    * திரு இளங்கோவன், தமிழ்நாடு, இந்தியா (உறுப்பினர்)
    * திரு சிவராஜ் தொத்தண்ணன், மிச்சிகன், அமெரிக்கா (உறுப்பினர்)
    * குமாரி சுபாஷிணி கனகசுந்தரம், பொப்லிங்கென், ஜெர்மனி (உறுப்பினர்)
    * திரு கரு. மலர்ச்செல்வன், டெக்சஸ், அமெரிக்கா (உறுப்பினர்)
    * திரு நா. மாலன், தமிழ்நாடு, இந்தியா (உறுப்பினர்)
    * முனைவர் வாசு ரெங்கநாதன், பென்சில்வேனியா, அமெரிக்கா (உறுப்பினர்)
    * திரு வெங்கடரங்கன், தமிழ்நாடு, இந்தியா (உறுப்பினர்)
    * திரு ஜெயதீபன் உலகப்பிரகாசம், கொழும்பு, இலங்கை (உறுப்பினர்)

செயலகம்

    * திரு அருண் மகிழ்நன், செயலர்-இயக்குநர்
    * திரு நாராயணன் ஆண்டியப்பன், நிர்வாக அலுவலர்

 
< Prev   Next >