Tamil Computing: A Machine Learning Perspective
INFITT is proud to start its maiden journey of Tamil Computing webinar Lecture Series by researchers and professionals who continue to thrive to contribute to the field of Tamil Computing.
First in this series, we are happy to announce the following webinar by Professor T.V. Geetha, Anna University:
Topic: Tamil Computing: A Machine Learning Perspective
Date: 04th of June, 2022, Saturday, 6.30 PM IST
Presenter: Dr. T.V. Geetha, Professor, UGC BSR Faculty Fellow, Anna University.
Zoom
Meeting ID: 895 1479 3610
Passcode: 640702
All are cordially welcome.
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தமிழ்க்கணிமை தொடர்பில் இணையவழி கருத்தரங்கு தொடரினை ஆரம்பிப்பதில் பெருமகிழ்வடைகின்றது. அதன் ஆரம்பமாக அண்ணா பல்லகலைக்கழக பேராசிரியை T.V.கீதா அவர்களது கருத்தரங்கு வருகின்ற 04.06.2022 சனிக்கிழமை அன்று இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.
தலைப்பு : தமிழ்க்கணிமை : ”இயந்திர கற்றல் முன்னோக்கு”
வளவாளர் : பேராசிரியர்.T.V கீதா
காலம்: 04.06.2022 சனிக்கிழமை பி.ப 6.30 (இந்திய நேரம் )
Zoom விபரம்
கூட்ட இலக்கம் : 895 1479 3610
கடவுச்சொல் : 640702
நிகழ்வு உத்தமம் முகப்பபுத்தகப்பக்கம் மற்றும் YouTube இல் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
மேலதிக விபரங்களுக்கு : ed@infitt.org