+65 97805920 ed@infitt.org

A Lexical Morphology Approach to Building Spell Checker and Tagger for Tamil

10 July 2022
Online
Sun 10,  7:00 pm
      Jul 10,  9:00 pm
INFITT
உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தமிழ்க்கணிமை தொடர்பில் இணையவழி கருத்தரங்கு தொடரில் இரண்டாவது தொடராக அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழக முனைவர் வாசு ரங்கநாதன் அவர்களது கருத்தரங்கு வருகின்ற 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய நேரம் மாலை 7.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.
தலைப்பு : A Lexical Morphology Approach to Building Spell Checker and Tagger for Tamil
வளவாளர் : முனைவர் வாசு ரங்கநாதன்
காலம்: 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை பி.ப 7.00 (இந்திய நேரம் )
Zoom விபரம் இங்கு தரப்படும்
நிகழ்வு உத்தமம் முகப்பபுத்தகப்பக்கம் மற்றும் YouTube இல் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
INFITT, The International Forum for Information Technology in Tamil is a non-profit, non-governmental nodal organization which promotes collaboration among professionals, enthusiasts, government entities, and other international organization working toward the development and standardization of information technology resources for the Tamil language.
INFITT is proud to start its maiden journey of Tamil Computing webinar Lecture Series by researchers and professionals who continue to thrive to contribute to the field of Tamil Computing.
Second in this series, we are happy to announce the following webinar by Dr Vasu Renganathan, University of Pennsylvania
Topic: A Lexical Morphology Approach to Building Spell Checker and Tagger for Tamil
Date: 10th of July, 2022, Sunday, 7 PM IST
Presenter: Dr. Vasu Renganathan, Faculty, Dept of Asian Studies,
University of Pennsylvania,
Philadelphia, United States.
Zoom Link Will be Given Soon