Early bird Registration now Open

We are happy to announce the opening of the Early bird registration site for the forthcoming Tamil Internet Conference, 2014.  We have given ample concessions on the registration fees for those who can register within June, 2014.  Please make use of this opportunity and sign up as soon as possible.

Office of INFITT sincerely hope that you can extend your cordial support for this initiative.  We would like to mention that for all participation, either as a paper presenter, taking part in competitions, serving in committees, observer, or exhibitor, your registration is absolutely required for many practical reasons.  Especially without sufficient sponsors, we realize registration is the primary source of revenue for this conference, and we hope we can rely on your support whole heartedly.In this respect, we request your early support for us to serve you better.

Early bird registration signup page: http://www.infitt.org/ti2014

Please let us know if you have any questions or comments.

-Executive Director-

INFITT

உத்தமம் நண்பர்களுக்கு வணக்கம்.
வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் தமிழ் இணைய மாநாட்டுக்கான பதிவுப் பக்கம் செயல்நிலைக்கு கொண்டுவரப்பட்டு பதிவுகள் தொடங்கப்பட்டு உள்ளதை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.  சூன் மாதம் 30ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்வோருக்கான சிறப்புக் கட்டணம் இப்பதிவுப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதுபற்றிய தங்களுக்குக் கருத்துகளும் கேள்விகளும் இருப்பின் எங்களைக் கேட்கத் தயங்காதீர்கள். தமிழ் இணைய மாநாட்டில் இணைவோம்.  இணைய மாநாட்டுக்காக இந்த விரைவுப் பதிவுப் பக்கத்தில் சூன் 30ம் தேதிக்குள் நம்மை இணைத்துக்கொள்வோம் . இந்தப் பதிவுப் பக்கத்தில் தங்களின் வருகையை உரிய கட்டணத்துடன் பதிவு செய்துகொள்ளவேண்டியது நம் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. கட்டுரை வாசிப்போருக்கும், பார்வையாளர்களுக்கும், போட்டியில் பங்கு கொள்வோருக்கும், வெவ்வேறு குழுவில் பணி செய்வோருக்கும் பதிவு செய்வது என்பது இன்றியமையாத ஒன்றாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெரிய நன்கொடையாளர்கள் என்று இல்லாத தருணத்தில் உங்களின் பதிவுத் தொகையே இம்மாநாட்டின் மகத்தான வெற்றிக்கு உறுதியாகும் என எண்ணுகிறோம்.  இவ்வகையில் உங்களின் இனிய ஆதரவை இன்றே செய்யவும் இனிதே செய்யவும் நல்குகிறோம்.

செயல் இயக்குனர் உத்தமம்