வலைப்பதிவு உருவாக்கும் போட்டி – பரிசு விவரம்

புதுச்சேரியில் நடைபெறும் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் சார்பில் நடைபெற்ற சிறந்த வலைப்பதிவு உருவாக்கும்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றோர் விவரம்.

பொதுமக்கள் நிலை

  1. பூவிழி மகேந்திரன், முதல்பரிசு, தூய நெஞ்சக் கல்லூரி
  2. சான்றில்ல, இரண்டாம் பரிசு, தூய நெஞ்சக் கல்லூரி,
  3. கரந்தை ஜெயகுமார், மூன்றாம் பரிசு, தஞ்சாவூர்

மாணவர்கள் நிலை

  1. மெர்லின் புளோரன்சு, முதல்பரிசு ( தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூர்)
  2. நந்தினி, இரண்டாம் பரிசு (கணினித்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி)
  3. அங்காள பரமேசுவரி, மூன்றாம் பரிசு (கணினித்துறை, பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி)

 

பரிசுக்குரியோர் புதுச்சேரியில் நடைபெறும் உலகத் தமிழ் இணைய மாநாட்டில்  வருகை தந்து தங்கள் வருகையை உறுதிசெய்துகொண்டு பரிசுகளைப் பெற்றுச் செல்லலாம். மாணவர்கள் தாம் படித்த கல்லூரியில், படிப்பதற்கான சான்றினை முதல்வர் அல்லது துறைத்தலைவரிடம் பெற்றுவந்து பரிசுகளைப் பெற்றுச் செல்லலாம்.

குறிப்பு: பரிசு பெற வருவோர் தங்கள் சொந்தப் பொறுப்பில் வந்து செல்லவேண்டும். பயணப்படி, தங்குமிட வசதி உள்ளிட்டவை இல்லை என்பதை அன்புகூர்ந்து கவனத்தில் கொள்ளவும்.