சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம் - பகுதி 1
பாயிரம் & படலம் 1-6 (1-444)

kanchip purANam of civanjAna munivar - part 1
part 1a / pAyiram & paTalam 1-6 /verses 1-444
In tamil script, Unicode format

திருவாவடுதுறை யாதீனம்
சிவஞான சுவாமிகள் அருளிய
காஞ்சிப் புராணம்

பாகம் 1a / (1 - 444)

0. பாயிரம் 1 - 27
1. திருநாட்டுப்படலம் 28 - 172
2. திருநகரப்படலம் 173 - 298
3. பதிகம் 298 - 329
4. வரலாற்றுப் படலம் 330 - 357
5. சனற்குமாரப் படலம் 358 -413
6. தலவிசேடப்படலம் 414-444


This file was last updated on Sept 22, 2007.