உலகத் தமிழ் இணைய மாநாட்டினை புதுவை முதல்வர் ந . ரங்கசாமி தொடங்கி வைப்பார்!

20140626_143519புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் 2014, செப்டம்பர் 19 முதல் 21 ஆம் தேதி வரைமூன்று நாள்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டுக்கு உலகம் முழுவதிலிருந்தும் முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க்கணினி வல்லுநர்கள் பேராளர்களாக வருகைதர உள்ளனர். உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)அமைப்பு உலகின் பல பாகங்களிலும் அரசுடனும் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து தமிழ் இணைய மாநாட்டைத்தொடர்ந்து நடத்தி வருகின்றது. Read more

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுப் போட்டிகள்

புதுச்சேரியில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டையொட்டி மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகளை உள்ளூர் மாநாட்டு ஏற்பாட்டுகுழு  செய்திருக்கின்றது. இதில் கணினி, இணைய ஆர்வலர்கள் கலந்துகொண்டு பரிசுபெறலாம். போட்டிகளின் விவரம்

1. வலைப்பூ உருவாக்கும் போட்டி.
2. தமிழ்த்தட்டச்சுப் போட்டி
3. கணினி, இணையச் செயற்பாட்டளர்கள் போட்டி.

Read more

Early bird Registration now Open

We are happy to announce the opening of the Early bird registration site for the forthcoming Tamil Internet Conference, 2014.  We have given ample concessions on the registration fees for those who can register within June, 2014.  Please make use of this opportunity and sign up as soon as possible.

Read more