ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010, சூன் 23-27 2010, கோவை, தமிழ்நாடு
உள்ளூர் ஏற்பாட்டுக்குழு தமிழ் நாடு அரசாங்கத்தினாலும் நிகழ்ச்சிக்குழு,பன்னாட்டுக்குழு ஆகியன உத்தமத்தினாலும் அறிவிக்கப்பட்டது
தமிழ் இணைய மாநாடு 2010 - உள்ளூர் ஏற்பாட்டுக்குழு
தலைவர்
பேராசிரியர் மு. ஆனந்த கிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் மற்றும் ஆலோசகர் - உத்தமம்
உள்ளூர் ஏற்பாட்டுக்குழு விபரம் இங்கே
தமிழ் இணைய மாநாடு 2010 - நிகழ்ச்சிக்குழு உறுப்பினர்கள் [மின்னஞ்சல்:
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
]
1) முனைவர். வாசு அரங்கநாதன், பென்சில்வேனியாபப் பல்கலைக்கழகம், அமெரிக்கா-குழுத்தலைவர்
2) திரு. எஸ் மணியம், சிங்கப்பூர்
3) முனைவர். ரா சிவகுமாரன் , NIE, சிங்கப்பூர்
4) முனைவர். ந. தெய்வசுந்தரம் சென்னைப் பல்கலைக்கழகம், இந்தியா.
5) முனைவர். முத்துக்குமார் ஆறுமுகம், குமரகுரு கல்லூரி, கோயம்பத்தூர்,இந்தியா.
6) முனைவர். மா. கணேசன் - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்தியா.
7) முனைவர். அப்பாசாமி முருகையன், Ecole Pratique des Hautes Etudes,பிரான்சு.
8) திரு. தவரூபன், இலங்கை.
9) திரு. முகுந்த்ராஜ், - ஆஸ்திரேலியா
10) திருமதி. சுபாஷினி ட்ரெம்மெல் - ஜெர்மனி
தமிழ் இணைய மாநாடு 2010 - பன்னாட்டுக் குழு உறுப்பினர் பட்டியல்.
1.திரு. வா.மு.சே. கவிஅரசன், ஒகயோ,அமெரிக்கா - குழுத்தலைவர்
2..முனைவர் நாக. கணேசன், டெக்சாஸ், அமெரிக்கா
3.திரு. சிவா பிள்ளை, இலண்டன், இங்கிலாந்து.
4. திரு. இளந்தமிழன், மலேசியா
5. திரு. கலைமணி, சிங்கப்பூர்
6. முனைவர் மறைமலை, சென்னை
7. முனைவர் இராம்.கி, சென்னை
8. முனைவர் பத்ரி சேஷாத்திரி,சென்னை
9. திரு. இனிய நேரு, சென்னை.
10. திரு. தில்லைக் குமரன், கலிஃபோர்னியா, அமெரிக்கா
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( புதன்கிழமை, 24 மார்ச் 2010 20:25 )

2010 மாநாட்டு குழுக்கள்

