|
சிங்கப்பூரில் 1997ம் ஆண்டு
தொடங்கப்பட்ட தமிழ் இணைய மாநாடு வரிசையில் ஏழாவது அனைத்துலக தமிழ் இணைய மாநாடு
2004, மீண்டும் சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
'நாளைய உலகில் தமிழ்த் தகவல் தொழில்நுட்பம்' எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு
நடைபெறும் இம்மாநாடு, முக்கியமான தொழில்நுட்பப் பிரச்சினைகளை அலசவிருக்கிறது.
|
16 ஆக: தமிழ் இணையம்
2004 கட்டுரைகளைவரவேற்கிறது
...மேலும்
1 ஆக: தமிழ்
இணையம் 2004க்கான அனைத்துலக ஏற்பாட்டுக் குழுவை உத்தமம் இன்று வெளியிட்டது
...மேலும்
1 ஆக: "தமிழ் இணையம்
2004", இவ்வாண்டு டிசம்பர் 11, 12 தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது
...மேலும் |
Tamil Internet 2004 is the 7th in the conference series which began in 1997 in Singapore. This is the 3rd time the conference will be hosted in Singapore after it last held it in 2000.
Centred on the theme 'Tamil IT For Tommorrows', TI2004 will focus mainly on technical issues related to Information and Communication Technologies in Tamil.
|
16 Aug: TI2004 calls for papers to be submitted
...more
1 Aug: INFITT annouced the International Organising Committee for TI2004 today
...more
1 Aug: "Tamil Internet 2004," will be held in Singapore, on 11 and 12 December this year
...more |