About INFITT:
    INFITT is a global non-profit non-govt. organization devoted to promoting Tamil computing. Officially registered as NPO in California, USA. INFITT objective is to "Help develop Tamil IT and associated standards", "Provide tech. forums and annual meets/ conferences for Tamil IT developer community", "Serve as a key link between regional interest groups, national governmental agencies", "Provide technical expertise support to MNCs and standardisation agencies" & "Educate/increase awareness of public to advances, attract younger talents by organizing Tamil IT Workshops"

தமிழ் இணைய மாநாடுகள்

உத்தமம் ஆண்டுதோறும் உலகின் முக்கிய மாநகரங்களில் தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகின்றது. இதுவரை ஏட்டு மாநாடுகள் நடைபெற்று இருக்கிறது.

  1. 1997 சிங்கப்பூர் 
  2. 1999  சென்னை, தமிழ்நாடு, இந்தியா
  3. 2000 சிங்கப்பூர். படிக்கப்பட்ட கட்டுரைகள்: http://www.infitt.org/ti2000/papers/
  4. 2001 குவாலா லும்பூர் (மலேசியா).படிக்கப்பட்ட கட்டுரைகள்:  http://www.infitt.org/ti2001/papers/ 
  5. 2002 சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, அ.ஐ.நா. படிக்கப்பட்ட கட்டுரைகள்: http://www.infitt.org/ti2002/papers/
  6. 2003 சென்னை, தமிழ்நாடு, இந்தியா. படிக்கப்பட்ட கட்டுரைகள்: http://www.infitt.org/ti2003/papers/
  7. 2004 சிங்கப்பூர். படிக்கப்பட்ட கட்டுரைகள்: http://www.infitt.org/ti2004/papers/
  8. 2009 கொலோன், செர்மனி. படிக்கப்பட்ட கட்டுரைகள்: http://www.infitt.org/ti2009/papers/