About INFITT:
    INFITT is a global non-profit non-govt. organization devoted to promoting Tamil computing. Officially registered as NPO in California, USA. INFITT objective is to "Help develop Tamil IT and associated standards", "Provide tech. forums and annual meets/ conferences for Tamil IT developer community", "Serve as a key link between regional interest groups, national governmental agencies", "Provide technical expertise support to MNCs and standardisation agencies" & "Educate/increase awareness of public to advances, attract younger talents by organizing Tamil IT Workshops"

TIC2010 Committees

ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு 2010, சூன் 23-27 2010, கோவை, தமிழ்நாடு

பன்னாட்டுக் குழு (IOC)

பன்னாட்டுக் குழு ஆலோசகர் :
திரு. மு. ஆனந்தகிருட்டிணன், ஆலோசகர் உத்தமம் , சென்னை

பன்னாட்டுக் குழுத் தலைவர் :
திரு. வா.மு.சே. கவிஅரசன், துணைத்தலைவர் உத்தமம் , ஒகயோ, அமெரிக்கா

பன்னாட்டுக் குழு உறுப்பினர்கள் :
முனைவர் நாக. கணேசன், பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம், கூசுடன், அமெரிக்கா
திரு. சிவா பிள்ளை, செயற்குழு உறுப்பினர்,உத்தமம்,இலண்டன், இங்கிலாந்து.
திரு. இளந்தமிழன், செயற்குழு உறுப்பினர்,உத்தமம்,மலேசியா
திரு. கலைமணி, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம், சிங்கப்பூர்
முனைவர் மறைமலை, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம், சென்னை, இந்தியா
முனைவர் இராம்.கி, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம்,சென்னை, இந்தியா
திரு. இனிய நேரு, பொதுக்குழு உறுப்பினர்,உத்தமம்,சென்னை, இந்தியா
முனைவர் பத்ரி சேஷாத்திரி, உறுப்பினர்,உத்தமம், சென்னை, இந்தியா
திரு. தில்லைக் குமரன், பொருளாளர் , உத்தமம், கலிஃபோர்னியா, அமெரிக்கா

Nineth Tamil Internet Conference 2010, June 23-27 2010, Kovai, TamilNadu

International Organising Committee (IOC)

IOC Advisor :
Dr.M. AnadaKrishan, Advisor INFITT

IOC Chair :
Mr. Va.Mu.Se. Kavi Arasan, INFITT Vice-Chair (Chair), Ohio, USA

IOC Members :
Dr.Naga.Ganesan, Member GC, Houston, USA
Mr.Siva Pillai, Member EC,London,UK
Mr.ElanTamilan, Member EC, Malaysia
Mr. Kalaimani, Member GC, Singapore
Dr. Maraimailai, Member GC, Chennai, India
Dr. Iraam.Ki, Member GC, Chennai, India
Dr.Badri Seshadri, Member GB,Chennai, INDIA
Mr. Iniya Nehru, Member GC, Chennai, INDIA
Mr.Thillai Kumaran, INFITT Treasurer, California,USA

செயலகம், உத்தமம்.

Last Updated ( Saturday, 09 January 2010 )
 
TIC2010 to be held on June 23-27

"ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு -2010- உத்தமம் செயற்குழு ஒப்புதல் அளித்தது"

தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டோடு இணைந்து கோவையில் வரும் சூன் 23, 27 ஆகிய நாட்களில் உத்தமம் ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டை நடத்தவுள்ளது. மாநாட்டை கோவையில் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ள மாண்புமிகு முதல்வர். டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையிலான தமிழக அரசிற்கு உத்தமம் நன்றி தெரிவிக்கிறது.

மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக உத்தமம் 2010 விளங்கும். தமிழ் கணிணியம், பொதுவான தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள், சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும்.

-செயலர் இயக்குனர்

Last Updated ( Saturday, 09 January 2010 )
 
EC2010-2011

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 24 சூலை 2000 முதல் இயங்கி வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உத்தமம் தன் அலுவலர் குழுவையும், செயற்குழு உறுப்பினர்களையும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றது.

2010-2011க்கான உத்தமத்தின் அலுவலர் குழுத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

தலைவர் - வெங்கடரங்கன் தி.ந.ச., சென்னை.
Chair - VenkataRangan T.N.C., India

துணைத்தலைவர் - கவி அரசன் வா.மு.சே, ஒகயோ, அமெரிக்கா.
Vice Chair - KaviArasan.Va.Mu.Se, Ohio, USA.

செயலர்-இயக்குநர் - மணியம், சிங்கை.
Secretary(ED) - Subramaniam. D (S.Maniam), Singapore

பொருளாளர் - தில்லைக் குமரன்,கலிஃபோர்னியா, அமெரிக்கா
Treasurer - Thillai Kumaran,California, USA

2010-2011க்கான உத்தமத்தின் செயற்குழுத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

உத்தமம் 2010-2011 க்கான செயற் குழு :

1. கல்யாணசுந்தரம் கு., சுவிட்சர்லாந்து. K.Kalyanasundaram, Switzerland.

2. கவி அரசன் வா.மு.சே, ஒகயோ, அமெரிக்கா. KaviArasan.Va.Mu.Se, Ohio, USA.

3. இளந்தமிழ், மலேசியா. Elanttamil C.M. Malaysia

4. மணியம், சிங்கை. Subramaniam. D (S.Maniam), Singapore

5. மயூரன் மு.,இலங்கை Mauran M., SriLanka

6. ஆண்டோ பீட்டர், சென்னை. AntoPeter M., India

7. வெங்கடரங்கன் தி.ந.ச., சென்னை. VenkataRangan T.N.C., India

8. முகுந்த்ராஜ் சுப்ரமணியம்,ஆசுதிரேலியா. Muguntharaj Subramanian, Australia

9. சிவா பிள்ளை, இலண்டன்,இங்கிலாந்து, Siva Pillai, London, UK.

உத்தமம் பற்றிய செய்திகளும் தகவல்களும் இவ்வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளன. அவ்வப்போது புதுச் செய்திகளும் தகவல்களும் சேர்க்கப்படும்.

மன்ற உறுப்பினர்களும் ஏனையோரும் இத்தளத்தினால் பயனடைவார்கள் என்று நம்புகிறோம். இத்தளத்தை இன்னும் மேம்படுத்த வழிமுறைகள் இருப்பின், அவற்றைப் பெரிதும் வரவேற்கிறோம்.

வா.மு.சே கவி அரசன்
இயக்குநர்- செயலர்
உத்தமம்

Last Updated ( Sunday, 27 December 2009 )
 
<< Start < Prev 1 2 3 Next > End >>

Results 1 - 4 of 9